Need Street For My Village — Need Street for my village

கடந்த நான்கைந்து வருடங்களாக
எங்கள் தெருவின் நிலைமை மிகவும்
மோசமாக உள்ளது. நாங்கள் பல்வேறு வகையில் மேல் அதிகாரிகளை அணுகியும் எங்களுக்கு தரமான தெருவினை அவர்களால் அமைத்து தர இயலவில்லை. எங்களை சுற்றி உள்ள அனைத்து தெருக்களும் தரமான முறையில் அமைந்துள்ளது. எங்களுடைய தெருவில் பச்சிளங் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தரமற்ற எங்களுடைய இந்த தெருவினால் சுகாதார சீர்கேடு அதிகரித்து நோய்த்தொற்றும் அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களின் தலையீட்டால் மட்டுமே எங்களுடைய இந்த தெருவினை சீரமைக்க முடியும்.

இப்படிக்கு வியாகப்பன் தெரு மக்கள்.‌
மைலப்புரம் கிராமம், முக்கூடல், திருநெல்வேலி - 627601.
Was this information helpful?
No (1)
Yes (0)
Dec 31, 2021
Updated by Dalphin Jesu
Translate to English:
For the past four or five years The condition of our street is very Is worse. We approached the top officials in various ways but they were not able to set up a quality street for us. All the streets around us are in good condition. The number of green children on our street is high. This street of ours which is substandard has increased health disorder and increased contagion. Only with the intervention of District Collector Vishnu can our street be rehabilitated.

For this, the people of Vyakapan Street.‌
Mylapore village, Mukkudal, Tirunelveli -627601
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint