நான் நடு குஜிலி தெருவில் தங்கி இருக்கிறேன்.
எங்கள் தெரு முகனையில் கழிவு வடிகால் உடைந்து வெகு நாட்கள் ஆகி வீட்டன.
துப்புரவு காரர்களிடம் பல முறை கூறினேன்..
இப்பொழுது நடந்து போவதே சிரமமாக இருக்கிறது.
அருகில் ஒரு குழந்தைகள் பள்ளியும் இருக்கிறது..
அந்த குழைந்தங்களும் அதை தாண்டி தான் வரும் சூழ்நிலை.
தயவு கூர்ந்து சரி செய்து தரவும்..
Was this information helpful? |
Post your Comment