Coimbatore City Municipal Corporation — Required vacation camp
C
CS.Balakrishnan
Jul 1, 2021
Address: Chinnamattupalayam
கோவை மாநகராட்சி 27 மற்றும் 28 வது வார்டுகளுக்கு உட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் வேலப்ப நாயக்கன் புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் எங்கள் பகுதியில் இதுவரை எந்த தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை எங்கள் பகுதியில் இருந்து தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு இருக்கும் மேலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகளில் அதிகாலை மூன்று மணிக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதியைச் சார்ந்தவர்கள் அரசியல் நிற்பதால் எங்கள் பகுதியைச் சார்ந்த மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க வில்லை எனவே தயவுகூர்ந்து எங்கள் பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி எங்கள் பகுதியைச் சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Was this information helpful?
No (0)
Yes (1)
Coimbatore City Municipal Corporation customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Coimbatore City Municipal Corporation reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment