Address: 17 A 2nd Manoj Street.Thoundamuthur Road, Verakeralam Bua Stop,Opp.VSD Hospital |
வணக்கம் நான் கோவை விரகேரளத்தில் வசிக்கிறேன் இங்கு கடந்த 4நாட்கள் தெரு விளக்கு எரியவில்லை இரவு நேரத்தில் கடைக்கு செல்ல மிகவும் பயமாக உள்ளது.இரவு நேரத்தில் அங்கு ரோட்டில் அமர்ந்து மது அருந்துகிறார்கள்.தயவு செய்து.சரி பண்ணவும் ஐயா.
THOUNDAMUTHUR MAIN ROAD, VERAKERALAM BUS STOP,
MANOJ 2nd Street.
Karakudi hotel, VSD hospital.
[protected]. Was this information helpful? |
Post your Comment