நான் மணிகண்டம் ஊராட்சி, தீரன் மாநகரை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் உள்ள பெரிய நில பரப்பில் முழுவதும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பை தொட்டி எதும் இல்லை. குப்பைகள் குவிந்து கிடப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் 2 பொது குப்பை தொட்டிகள் வேண்டும்.
குப்பை இருக்கும் இடத்தை தூய்மை செய்ய வேண்டும்.
நன்றி
Was this information helpful? |
Post your Comment