HDFC Bank — service

Address: 641018

R. Subarani hdfc a/c no: [protected] சாய்பாபா காலனி, nsr road கிளை, கோவை.கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் hdfc வங்கியில் account வைத்து உள்ளேன். தற்சமயம் hdfc வங்கியின் மிக மோசமான சேவையின் காரணமாகவும் மற்றும் பலவித பிரமிக்கத்தக்க கட்டணங்களாலும் வங்கி கணக்கை முடித்து கொள்ள விரும்பினேன்.கடந்த மூன்று மாதங்களாக மிகவும் அலைக்கழிக்கப்பட்டேன்.
25, 000/- classic a/c-ல் இருந்து 10, 000/-க்காவது மாற்றித்தாருங்கள் என்று கூறினேன்.அவர்களின் விளக்கம், கீழே இருந்து மேலே போகலாம் ஒரு முறை சென்று விட்டால் மேலே இருந்த்து கீழே வர முடியாதாம்.10k முதல்1லட்சம் வரை minimum balance என்ற முறையில் தான் வங்கி நிர்வாகம் செயல்படும் என்று தெரிவிக்கிறார்கள்.
முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை minimum balance முறை கடைபிடிப்பார்கள். என்னால் ஒரு மாதம் இல்லை என்றாலும் மற்றொரு மாதத்தில் maintain பண்ண முடியும்.இன்றைய சூழ்நிலையில் மாதம் மாதம் என்பதெல்லாம் என்னால் முடியாது.இதை உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவை பிரிவில் உள்ள அரை மெண்டல்களிடம், முட்டாள் மேலாளரிடம் பல முறை தெரிவித்து நேரம் தான் வீண்.
இதன் பின்னாவது நிர்வாகம் உடனடி நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும், எடுப்பீர்கள் என்று நினைக்கிறன், பார்ப்போம்...

இப்படிக்கு,

R. Subarani.
Was this information helpful?
No (0)
Yes (0)
HDFC Bank customer support has been notified about the posted complaint.
 
3 Comments

Comments

I have to information about my creadit card issues.
Hi Team,

I have done the transaction of Rs. 5000 on date[protected] at 03 17 AM.

Its been more than 4 days I haven't received my money in My Payzapp Account.

This fails at the time of when I tried to send money through Account No and IFSC.

Please confirm when it will be credited to My Payzapp Account. Contact No - [protected]
Dir I have use credit card hdfc bank and I have contract last 5 days but not any risponsble person not solve may problem
Give me e Mail id

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    HDFC Bank
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    58%
    Complaints
    32756
    Pending
    0
    Resolved
    18408
    HDFC Bank Phone
    +91 22 6160 6161
    +91 22 2498 8484
    HDFC Bank Address
    Branch 542, Trade World, A Wing, Ground Floor, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai, Maharashtra, India - 400013
    View all HDFC Bank contact information