India Post — Not respect to passengers

Address: Thanjavur, Tamil Nadu, 614001

Hi sir, I am vijayakunar from mannargudi.
ஒரு நாள் நான் தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்வதற்காக ஒரு அரசுப்பேருந்தில் ஏறினேன்.
அப்போது நேரம் காலை 5:10 மணி. அந்த பேருந்து புறப்படும் நேரம் 5:35 . நான் ஒரு இருக்கையில் அமர்ந்தேன். என்னுடன் இரு பெரியவர்களும் அமர்ந்தனர். சற்று நேரத்தில் ஒரு வண்டி வந்தது. அதில் அஞ்சலகத்துக்கு செல்ல வேண்டிய பார்சல் இருந்தது.
எங்கள் மூவரையும் இறங்க சொல்லி விட்டனர். காரணம் கேட்டதற்கு இந்த இருக்கையில் தான் நாங்கள் மூட்டைகளை அடுக்குவோம் என்றனர்.
அந்த பேருந்தை விட்டால் அடுத்த பேருந்து 6:25க்கு தான். அதுமட்டுமில்லாமல் 5:35 க்கு எடுக்க வேண்டிய பேருந்தை 5:20க்கெல்லாம் எடுத்து சென்றனர்.

இதுபோல் மூட்டைகளை வண்டியின் மேற்புறத்தில் அடுக்கலாமே???
Was this information helpful?
No (0)
Yes (0)
India Post customer support has been notified about the posted complaint.
Dec 20, 2016
shendage sb's response
rpad. attech receipt not receive please give statement further this order to present court
 
1 Comment

Comments

HONABLE ADVT.s.g.shendage(civil court shirur) send court notice TO shri.sunil manikchand ostawal notice by Rpad.dated21/11/2016 but the Rpad. receipt till not receive.please send the proofe postal order to apeal this civil court.thanking by.advt shendage.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    India Post
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    17%
    Complaints
    8981
    Pending
    0
    Resolved
    1498
    India Post Phone
    +91 77 1223 3400
    +91 61 2222 5051
    India Post Address
    Meghdoot Bhawan, Link Road, New Delhi, Delhi, India - 110001
    View all India Post contact information