krishnan — Compensation claim bias.

Address: R.C. Chettypatty & Po, Omalur -tk, Salem -636455

நான் MSS இன் வாடிக்கையாளர் ஆவேன். இந்நிலையில் எனக்கு மதுரையில் இருந்து white board booking செய்து, ஓமலூருக்கு சிவா எனும் நபர் மே20 அன்று அனுப்பினார். ஆனால் அதனை பொறுப்பற்ற முறையில் கையாண்டதால், உடைந்த நிலையில் சேலம் கொண்டு வந்தனர். ஆகவே எனக்கு நிவாரணம் வழங்கும் படி ஒருமாத காலம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. ஆகவே விரைந்து நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    R.C. Chettypatty & Po, Omalur -tk, Salem -636455
    India
    File a Complaint