Comments
Worst reception management ever seen..searching every person in inappropriate way..very worst
The way the theater management treat people while entering is worst..how can a strange man touch another man anywhere..verry verry worst theater.. definitely there should be a leagal action has to consider against the theater management
ஐயா, 30 வருடங்களுக்கு மேலாக உழைத்து என் குடும்பத்தை கௌரவமாக காப்பாற்றினேன்.. அதனால் என் மனைவி என் பிள்ளைகளும் எனக்கு மிகுந்த கண்ணியமும் மரியாதையும் கொடுத்து வந்தார்கள்.. அத்தனையும் ஒரே நாளில் குழி தோண்டி புதைத்து விட்டார்கள் நுழைவு வாயிலில் நின்றவர்கள்.. royal லாக தியேட்டர் வைத்திருந்தால் மட்டும் பத்தாது.. யார் யாரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் ஐயா, முதல் நாளே பதிவு செய்து மறுநாள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிக்களோடு உங்கள் தியேட்டருக்கு வந்தால் இப்படியா அநாகரிகமான ஒரு செயலை செய்ய வைக்க வேண்டும் ? குடி போதையில் வந்தாலோ அல்லது நிதானம் இல்லாமால் வந்தவனை நீங்கள் நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுக்கலாம்.. அதைவிட்டு விட்டு குடும்பத்தோடு வரும்போது ஊதி காட்டு என்று சொல்லி என்னை வெளியே நிறுத்தி அனுமதி மறுத்து அவமானப் படுத்திய தால் என் மனைவியும் பிள்ளைகளும் கூனி குறுகி வெட்கப்பட்டு பெருத்த வேதனையுடன் படம் பார்க்காமல் அத்தனை பேரும் வீடு திரும்பினோம்.. அதோடு மட்டும் நின்றுவிட வில்லை.. என் மனைவியும் பிள்ளைகளும் அன்றிலிருந்து இன்று வரை என்னுடன் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்கள்.. 30 வருஷமா என் மனைவியும் பிள்ளைகளையும் வளர்த்து சந்தோஷமா உன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த தெண்டம் என் மனைவியுடனும் என் பிள்ளைகளுடன் பேச முடியாமல் தவிக்கிறேன்..
முறையாக எங்கே சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.. எனினும் என் ஆதங்கத்தை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.. மேலும் அதற்காக நான் கோர்ட்டில் கேஸ் file பண்ணியிருப்பேன்.. ஆனால் இன்னும் எங்களுடைய கௌரவம் பாதித்து விடுமே என்று எண்ணி விட்டு விட்டேன்..
நான் என்ன குடிச்சிட்டு ரோட்டில் கார் ஓட்டிக் கொண்டு போனேனா ?
அல்லது குடித்து விட்டு தள்ளாடி கொண்டு வந்தேனா ? ஆளப் பார்த்தாலேயே தெரிய வேண்டாமா ஐயா.. இதுபோல் வேறு ஒரு குடும்பத்தையே அழித்து விடாதீர்கள்.. முடிந்தவரை இதை நிர்வாகத்தினருக்கு கொண்டுசெல்ல முயற்சி செய்யுங்கள்..

Contact Information
La Cinema, Karaikal
Karaikal
Puducherry
India
Puducherry
India
File a Complaint
Pradeep karaikal