Address: swami vivekanatha nagar .kpudhu | Website: tamilranjith256@gmailcom |
எனது இரு சக்கர வாகனத்தை கடந்த 09.02.2023 அன்று praneel G motors வாகனம் பழுது நீக்க கொடுத்துள்ளேன் இன்று வரை எந்த ஒரு விளக்கமும் தரவில்லை 13.12.2022 அன்று 7836.40 செலவு செய்து வாகனத்தை பெற்று கொண்டேன் திரும்பவும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது சர்வீஸ் தரம் இப்படி தான் இருக்குமா இரண்டே மாதத்தில் வாகனம் பழுதாகுமா சரியான நடவடிக்கையை எதிர் பார்க்கிறேன்
Was this information helpful? |
Post your Comment