Reserve Bank Of India [RBI] — gas maniyam amount deduction
R
Ravi Chandran J
Apr 14, 2020
Address: J. Ravichandran, 16, Pallapatti Road, Near Railway Gate, THIRUTHANGAL - 626130. (Sivakasi) Virudhunagar Dist. Tamil Nadu.
சார் வணக்கம். சிவகாசி தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியில் எனது LPG Gas மானியத் தொகையையும் பிடித்தம் செய்து விட்டார்கள். பஜாஜ் பைனான்ஸ் வேண்டுமென்றே தினமும் அக்கவுண்ட்டில் செக் போட்டு பவுன்ஸ் செய்து அக்கவுண்ட்டில் பணம் கழித்து மைனஸ் பண்ணிவிட்டார்கள். பிரதம மந்திரி அறிவுறுத்தலின் படி மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கு EMI விலக்கு இருந்தாலும் பஜாஜ் பைனான்ஸ் ஒரு EMI காக தினமும் துன்புறுத்துகிறார்கள். TMB Bank, Sivakasi Main Branch வங்கியும் பணத்தை டெபிட் செய்கிறார்கள். தாங்கள் தயவுகூர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. எனது அக்கவுண்ட் எண்.
IFSC : TMBL0000003
A/c. No. [protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Reserve Bank of India [RBI] customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment