என் பெயர் சோனியா.நான் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் மாவட்டம் . எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவர்களுக்காக நான் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி மற்றும் நூறு ரூபாயும் கொரியர் சார்ஜ் என்று இருபதாம் தேதி மற்றும் 100 ரூபாய் என 300 ரூபாய் சாஸ்தா பஜார் என்ற பெயரில் தலையணை போன்ற போர்வை ஆர்டர் செய்தேன். மூன்று நாட்களில் பார்சல் வந்துவிடும் என வாட்ஸ் அப் நம்பரில் கூறினார்கள் ஆனால் இன்று வரை வரவில்லை whatsapp காண்டாக்ட் பண்ணி கேட்டால் என்ன பதிலும் இல்லை. அவர்கள் போன் நம்பர் ஜிபி நம்பர்[protected] மற்றும்[protected] இந்த நம்பருக்கு நான் பணம் அனுப்பினேன் இந்த நம்பரையே நான் தொடர்பு கொண்டேன்
Was this information helpful? |
Post your Comment