Address: Tiruchirappalli, Tamil Nadu, 620001 |
நான் சுமார் ஐந்து வருடம் முன்பு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இல் என் மனைவிக்கு இன்சூரன்ஸ் போட்டு இருந்தேன் அப்போது உளன் நிலை சரியில்லை எனவே ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தேன் அப்போது நான் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் சொன்னா போது அவர்கள் நீங்கள் பணம் கட்டி டிஸ்சார்ஜ் செய்து கொண்டு பின்பு நீங்கள் பில் அனுப்பினால் நங்கள் உங்களுக்கு திரும்ப பணம் கொடுத்து விடுவோம் என் சொன்னார்கள் ஆனால் பணம் மீண்டும் கேட்கும் போது இந்த வியாதிக்கு பணம் தர முடியாது என் அனுப்பி விட்டனர் அப்புறம் எதற்கு இன்சூரன்ஸ் பணம் வாங்குகிறார்கள் அதை பற்றி கேட்டால்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கால் சென்டரில் உள்ள பெண்கள் மிக கேவலமாக பேசுகிறார்கள் .
முதலில் கஸ்டமர்களிடம் நாகரிகமாக பேச சொல்லவும்
மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்கவும்
உங்கள் கால் சென்டர்ல் வேலை பார்க்கும் பெண்களுக்கு மரியாதையாக பேச கற்று கொடுக்கவும்.
மற்றவர்களுக்கு மன வேதனை தரும் படி பேச கூடாது .
அதனால் தமிழ் நாட்டில் உள்ள யாரும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி இல் இன்சூரன்ஸ் போட்டு ஏமாறாதீர்கள்
உங்களிடம் இருந்து பணம் வாங்கும் வரை அவர்களின் பேச்சு ஒரு மாதிரியும் வாங்கிய பிறகு கிளைம் என்று வந்தால் அவர்களின் பேச்சு வேறு மாதிரியும் இருக்கும்
என்னை பொறுத்தவரை ஸ்டார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரு ஏமாற்று கம்பெனி ( பிராட் கம்பெனி ) Was this information helpful? |
Post your Comment