Tasmark — MRP

Address: ERODE

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடையிலும் ஒரு 180ml பாட்டில்க்கு 5ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள். தற்போது 10 ரூபாய் வாங்குகிறார்கள். நமது நாட்டில் ஒரு பொருளின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து விட்டு அதற்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது இது சட்டபடி குற்றம். இந்த குற்றம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடையிலும் நடக்கிறது. அப்படி ஒரு நாளுக்கு ஒரு கடையில் வாங்கும் மதுபான பாட்டிலுக்கு 5ரூபாய் வீதம் 1000பாட்டில் என்று வைத்துக் கொண்டாலும் தினமும் 5000 ரூபாய். இந்த பணம் எங்கே செல்கிறது யாருக்கு செல்கிறது என்று தமிழ் நாட்டின் மதுபான பிரியர்களுக்கு தெரியப்படுத்தவும் ஐயா. தாங்கள் மேற்பார்வை கண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடையிலும் MRP விலைக்கு மதுபானம் விற்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் இதே நிலை நீடித்தால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்பதை இதன் வாயிலாக தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
Was this information helpful?
No (1)
Yes (0)
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Tasmark
    ERODE
    India
    File a Complaint