Address: ஐ. ராஜ பாண்டியம், 335 மேல்முகம் நாடார் தெரு, கல்லிடைக்குறிச்சி |
திருநெல்வேலி மண்டலத்தில் குறிப்பாக பாபநாசம் -- திருநெல்வேலி வழிதடத்தில் சாதாரண கட்டண பேருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது, இது மிகவும் வருந்தத்தக்கது. கோவை மண்டலத்தில் சுமார் 40 சதவீத பேருந்துகள் குறிப்பாக 100 கி.மீ. க்குள்ளாக சாதாரண கட்டண பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 7 மட்டுமே, அதே போல் நகர பேரூந்துகளிலும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 மட்டுமே, நெல்லை மண்டலத்திலும் இதே போல் அதிக அளவு இயக்கப்பட வேண்டும் Was this information helpful? |
Post your Comment