ஐயா/அம்மா
நான் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகா, களப்பாகுளம் பஞ்சாயத்து இலவன் குளம் சாலை நேதாஜி நகரில் வசிக்கிறேன்.. எங்கள் பகுதியில் 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் கிடைக்கிறது அதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை. தாங்கள் தயவு கூர்ந்து வாரம் ஒரு முறையாவது குடிநீர் கிடைக்க வழி வகை செய்யும் படி கேட்டு க் கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment