Vels University — 1, 23, 500/- fees return reg | |||
எனது மகளின் ஒரிஜினல் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண்பட்டிய லை 8/9/2018 அன்று வலுகட்டாயமாக பெற்றுக்கொண்டேன். ஆனால் கட்டணமாக 30.7.2018 அன்று ஆஸ்டல் டெபாசிட் ரு 5 ஆயிரமும், 30/7/2018 பி.டெக் என்று எழுதி ரு 5 ஆயிரமும், 6/8/2018 அன்று 25427 என்று குறிப்பிட்டு ரு 58, 500/-ம், ஆஸ்டல் கட்டணம் ரு 55, 000/-ம் ஆக கூடுதல் தொகையாக 1, 23, 500/- ஒரு லட்சத்து இருபத்தி முன்று ஆயிரத்தி ஜநுறு ருபாயை இன்னும் எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலில்லை. அதனால் இதுகுறித்து விபரமாக நிர்வாக இயக்குநருக்கு 1/10/2018 அன்று பதிவு தபால் அனுப்பினேன். அதற்க்கும் எந்தவித நடைவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக செப்டம்பர் 9 அன்று கன்சூய்மர் கம்பளைண்ட் கொடுத்தேன். அதற்க்கும் நடைவடிக்க இல்லை. அதனால் இன்று மீண்டும் நான் கட்டிய தொகை 1, 23, 500/-த்தை உடனே எனது வங்கி கணக்கல் வரவு வைக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். Was this information helpful? | |||
Vels University customer support has been notified about the posted complaint. | |||
1 Comment | |||
Comments
சம்பந்தப்பட்ட வேல்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து எனது புகார் சம்பந்தமாக நான் செலுத்திய 1, 23, 800/- யை இதுவரை எனக்கு வழங்கவில்லை. கன்சூய்மர் கம்ளைன்டை மதிப்பதாக தெரியவில்லை.
Reply
19%
Complaints
16
Pending
0
Resolved
3
+91 44 3362 4444
P V Vaithiyalingam Road, Velan Nagar, Pallavaram,, Chennai, Tamil Nadu, India - 600117