Address: 25911 | Website: www.vels university .com |
ஜயா, எனது மகள் எம். தாட்சாயணியை சென்னை பல்லாவரத்தில் இயங்கும் வேல்ஸ் இனிவர்சிட்டியில் பி.டெக் முதலாம்ஆண்டு 6.8.2018 அன்று சேர்த்தேன். அப்போது எனது மகளின் ஒரிஜினல் மாற்றுச்சான்றிதழ், , மதிப்பெண்பட்டியல் மற்றும் கட்டணமாக 1) 30.7.2018 அன்று ஆஸ்டல் டெபாசிட் ரு 5 ஆயிரமும், 30/7/2018 பி.டெக் என்று எழுதி ரு 5 ஆயிரமும், 6/8/2018 அன்று 25427 என்று குறிப்பிட்டு ரு 58, 500/-ம், ஆஸ்டல் கட்டணம் ரு 55, 000/-ம் ஆக கூடுதல் தொகையாக 1, 23, 500/- ஒரு லட்சத்து இருபத்தி முன்று ஆயிரத்தி ஜநுறு ருபாயை செலுத்தியுள்ளேன். தற்போது பல்மருத்துவ கல்லுரியில் சேர்வததற்க்கான அழைப்பு வந்ததால் 6/9/2017 அன்று வேல்ஸ் யுனிவர்சிட்டியில் மாற்றுச்சான்றிதழ், ஒரிஜினல் மதிப்பெண்பட்டியல் மற்றும் கட்டிய கல்விக்கட்டணத்தொகையை திரும்ப வழங்க வேண்டி அனைத்துதுறை பேராசிரியரிடமும் ஒப்புதல் கையொப்பம் வாங்கி c-318 ல்மனு செய்திருந்தேன். உடனே அனைத்தும் வழங்குவதாக கூறிவிட்டு, மாலை 5 மணியளவில் பதிவாளர் வரவில்லை திங்கள்கிழமை 10/9/2018அன்றுதான் கிடைக்கும் என்று கூறிவிட்டனர். மிகுந்த மனவேதனையில் எனது மகள் எம். தாட்சாயணியை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டேன். தற்போது எனது மகளை சேர்க்கும் மருத்துவ கல்லுரியில் தங்கள் மகள் சீ.பி, எ.ஸ் பாடத்திட்டத்தில் படித்திருப்பதால் அதற்க்காக சர்ட்டிபிகேட் கிண்டி அலுவலகத்தில் வாங்கி திங்கள்கிழமை 10/9/2018 கடைசி நாளான அன்று எங்கள் மருத்துவ கல்லுரியில் கொடுத்தால் தான் தங்கள் மகளுக்கு பல் மருத்துவ இடம் கிடைக்கும் என்று கூறிவிட்டனர். ஆக திங்கள்கிழமை 10/9/2018 நான் கோரிய மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண்பட்டியல் மற்றும் கட்டிய கல்விக்கட்டணத்தொகையை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். contact No [protected]
Was this information helpful? |
Post your Comment