Comments
Rs.2000.00 withdrawn at ATM ID:CUBFI427, SARANGAPANI KUMBAKO on 14/08/19 18:14 from Ac:XXX502004. Bal:442.40 CR. Always use INDIAN BANK ATM to avoid charges - Indian Bank
எனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி மேலே
நான் 14 8 19 அன்று மாலை 6 16 தங்களது சாரங்கபாணி கிளை பேடிஎம் இல் இருந்து பணம் எடுக்க சென்றேன் அப்போது பரிவர்த்தனை முழுமையாக முடியும் முன்னரே transaction failed என வந்துவிட்டது இதனால் ஏடிஎம்மில் உள்ள வாட்ச்மேனிடம் புகார் அளித்தேன் பிறகு அவர் செக் செய்தார் அப்போது 2000 எடுக்கப்பட்டதாக கூறினார் என விசாரித்தபோது 26 மணி நேரத்தில் ஏறிவிடும் என்பதாக கூறினார் நேற்றைய தினம் சுதந்திர தினம் என்பதால் வங்கி விடுமுறையில் இருந்தது இன்றைய நாளை கணக்கு வைத்துக் கொள்ளவும் என்றார்கள் நான் எனது இந்தியன் வங்கியில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளேன் தங்களது தரப்பிலும் புகார் அளிக்குமாறு சில ஆலோசனைகள் மேற்கொண்டார்கள் ஆதலால் எனது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக காட்டப்படும் 2000 ரூபாயை எனக்கு திருப்பி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய தொலைபேசி எண்ணை இதோடு இணைக்கிறேன்[protected] மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது நன்றி

இது சரியான பக்கம் இல்லை வேறு வேறு பக்கத்தில் தான் இதைப்போல புகார்களை அளிக்க வேண்டும் என்றால் அதை எனக்கு தெரிவியுங்கள் சுலபமாக கடந்து விடாமல் நன்றி
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score.
Read more
Read more
51%
Complaints
452
Pending
0
Resolved
231
+91 435 240 1622
+91 44 7122 5000
+91 435 240 2322
No.149, T.S.R Big Street, Kumbakonam, Tamil Nadu, India - 612001
Money was not coming from the atm aftr 2hours ourside to sebda sms from debited this atm
Please solve the problem my cash to quickly refund
Iam already waited 24hours but no cash...