13/05/2021 தேதி்அன்று அனுப்பிய பார்சல் இதுநாள் வரை கிடைக்கவில்லை. புகார் அளித்தும் உங்கள் நிறுவனத்திலிருந்து உரிய மரியாதையான பதில் இல்லை இதில் புகார் எண் தெரிவித்துள்ளேன். தாங்கள் நிறுவனம் டெலிவரி இல்லாத ஊருக்கு எதற்காக புக்கிங் எடுக்கிறீர்கள் ₹.190 ரூபாய் பார்சல் சார்ஜ் வாங்குகிறீர்கள். அதை உரிய நேரத்தில் உரிய விலாசத்தில் சேர்க்கவேண்டிய கடமை உள்ள நீங்கள். அதை செய்ய தவறிவிட்டீர்கள், அதற்காக வாடிக்கையாளருக்கு தகுந்த பதிலும் அளிக்கவில்லை, தங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் வாடிக்கையாளருக்கு மரியாதையாக பதில் அளிக்காமல் பேசிக்கொண்டு இருக்கும் போதே போனை துண்டித்துவிட்டார்கள். இதற்கு தகுந்த பதில் இல்லை என்றால் நான் மேல் நடவடிக்கை எடுப்பேன்
We acknowledge the receipt of your complaint about AWB No. [protected] and the complaint ID is TNMAA28473, we will resolve your complaint ASAP.
Was this information helpful? |
Post your Comment