Muthoot Finance — Stealing my jwell reg

Address: Mutoot finance,opp to busstand, madurai road,srivilliputhur,virudhunagar dist.

நான் ரபேல் ஆரோக்கிய ராஜ். நான் கடந்த 10 வருடங்களாக கடன் பெற்று வட்டி கட்டி வந்துள்ளேன்.sep ல் வட்டி கட்ட சென்றபோது சில குறிப்பிட்ட நகைகளை தன்னிடம் கொடுக்கும் கூறினார். நான் மறுத்துவிட்டேன். அது என் மனைவியின் தாயார் அவருக்காக செய்தது. நான் CKD யால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.srivi branch manager princi மற்றும் ஊழியர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.என் உடல்நிலையும் பொருட்படுத்தாமல் sep மாதம் பணம் கட்ட வந்தேன்.அப்போது பிரிச்சி ஒரு நாளைக்கு 2 lk மேல் கட்ட முடியாது எனவே நீங்கள் time கேட்டு 10, , 10 நாட்களாக எழுதிக்கொடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறியதை நம்பிதான் எழதிக்கொடுத்தேன்.card no 00377/Msl/055915 என்ற நகைக்கு பணம் கட்ட முயன்றது இதற்க்கு அடுத்த முறை கட்டலாம் என்றும் சில நகைகள் அவசரம் அதற்க்கு கட்டுமாறும் கூறினார்.நான் விபரம் கேட்டபோது valuable customers க்காக March வரை time உள்ளது என்றும் கூறினார்.என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடர் சிகிச்சையிலும், மருத்துவர் கண்காணிப்பிலும் இருக்கவேண்டிய நிலைமை. எனது நிலைமையைக்கூறி மாதத்தில் 2நாட்களே வரமுடியும் என்று கூறியபோது மார்ச் வரை valuable customer க்கு அனுமதி கெடுத்துவிடும் என்று கூறியதை நம்பினோம். ஒவ்வொரு முறை பணம் கட்ட வரும்போதும் அந்த குறிப்பிட்ட நகைக்கு கட்ட முற்படும்போதும் பதட்டமடைந்து அதற்க்கு otp open ஆகலை வேறு நகைகளுக்கு கட்டுங்கள் என்றும் பிற நகைகளுக்கு ஒரு formality க்கு ஒரு letter கொடுங்கள் என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த நான்இந்த நகைக்கு மட்டும் ஏன் கட்ட விட மறுக்கிறீர்கள் என்று கேட்டபோதுபதட்டமடைந்து உள்ளே சென்று யாரிடமோ பேசிவிட்டு அதெல்லாம் ஒன்றுமில்லை உங்களுக்கு March வரை time உள்ளது என்று சமாளித்தார். ஒரே நாளில் வைத்த மற்ற நகைகளுக்க கட்ட விடுவதால் நாங்களும் நம்பினோம். நாங்கள் தொடர்ந்து அழத்தம் கொடுத்தவுடன் அவரும், அவருடைய மேலாளரும் சேர்ந்து நகையை திருடியதை ஒப்பக்கொண்டு இனி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் எங்கே சென்றாலும் எங்களுக்கு பின்னால் ஆட்கள் உள்ளனர் என்று manager princi மிரட்டியவுடன் நான் பயந்து வெளியேறிவிட்டேன். என் மனைவி அழுதுகொண்டே தன் நகையை திருப்பி தருமாறு கேட்டபோது princi, security மற்றும் ஊழியர்கள் manager room கதவை பூட்டி வைத்துக்கொண்டு மிரட்ட தொடங்கினர். இந்த நகை எங்களுக்கு மிகுந்த sentimental and emotional value உள்ளது.அதனாலேயே இவ்வளவு வட்டி கட்டி வந்துள்ளேன். இந்த விஷயமாக customer care, regional manager என்று தொடர்ந்து complaint கொடுத்தும் மிரட்டும் தோனியில் அது அப்படித்தான் என்று பேசுகிறார்கள் . அதேபோல் அவர்களின் வட்டி விகிதமும் கந்து வட்டி போல் உள்ளது.என் மனைவி பேரில் உள்ள 0377/srs/344 april 4/22 ல் ஒரு மாத வட்டி ரூ 1249 கட்டினேன். May 5/22 ல் அது 2700 ஆக உள்ளது. கேட்டால் நீங்கதான complaint கொடுத்தது அது அப்படித்தான் கட்டனும் என்று கூறுகிறார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு, மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர். திருடப்பட்ட என்னுடைய நகைகளை princi இடம் இருந்து மீட்டுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ரபேல் [protected].
Was this information helpful?
No (0)
Yes (0)
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Muthoot
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    13%
    Complaints
    528
    Pending
    0
    Resolved
    67
    Muthoot Phone
    +91 471 391 1560
    Muthoot Address
    Muthoot Centre, Punnen Road, Trivandrum, Kerala, India - 695034
    View all Muthoot contact information

    New Member Registration

    The following information is hidden from other customers and is only visible to representatives of the company you are complaining about. This step is optional and can be skipped below.

    New Member Registration

    Already a Consumer Complaints member? Log in now
    •            
      or

    New Member Registration

    A confirmation email was sent to "".
    To confirm your account, please click the link in the message.

    If you don't see the email in your Inbox, please check your Spam box.

    User Login

    Not a member of Consumer Complaints? Register now.
    •            
      or
    Loading, please wait...


    Your password has been sent to the specified email address. Log in

    User Facebook Login

    GDPR