Comments
டிஸ்கவுண்ட் வுச்சரில் உள்ள குறைகள். 1.வவுச்சரில் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. 2. 2500ரூபாயிக்கு வாங்கினால் தான் 500தள்ளுபடி என்று தங்கள் குரோம்பேட்டை பிரான்சில் கூறினார்கள். அப்ப எதற்கு 100, 250ரூபாய் வவுச்சர் எதற்கு கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை. 3. நான் கடந்த மாதம்தான் தங்கள் கடையில் 15000ரூபாய்க்கு துணி எடுத்து, அதற்கு 2750ரூபாயிக்கு வவுச்சர் கொடுத்தார்கள். இதை செலவு செய்ய நான் மறுபடியும் 15000ரூபாய்க்கு எடுக்க வேண்டிய நிலை உள்ளதால் வவுச்சர் காலத்தை ஒரு வருடகால நீட்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தங்கள் கடையில் உள்ள ஃபில் போடுபவர்கள் சரியான விளக்கம் தர மறுக்கிறார்கள்
Reply
9%
Complaints
237
Pending
0
Resolved
21
+91 89 3959 3990
+91 47 1257 4133
Nikunjam Building, M.G.Road, Salem - Kochi - Kanyakumari Highway, Ayurveda College Junction, Vanchiyoor, Thiruvananthapuram, Kerala, India - 695001