Skill Lync — Course and Emi loan cancellation

Address: சென்னை

ஐயா நான் கடந்த நவம்பர் மாதம் skill Lync institute ல் 5000 முன் பணம் கொடுத்து சேர்ந்தேன்.என்னை emi ல் 0 % வட்டி என்று கூறி apply செய்ய சென்னார்கள் ஆதார் பான் கார்டு எல்லாம் கேட்டார்கள் முழுமையாக ஆன்லைனில் இந்த வேலை நடந்தது.எனக்கு ஒரு வலைத்தளம் உருவாக்கி தந்தார்கள்.அதில் நுழைந்து பார்த்தவுடன் தான் தெரிந்தது முழுமையாக ஆங்கிலம் மட்டும் தான் நான் எனக்கு தமிழ் support section வேண்டும் என்று கேட்டேன் அதை சரிசெய்யவே 10 நாட்களுக்கு மேலே ஆகிவிட்டது பாடத்தில் ஏதோ சந்தோகம் ஏற்பட்டால் அவர்களிடம் தெளிவுபெறவே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது.இதில் நான் 6 நாட்கள் மட்டுமே பங்கெடுத்தேன்.பின்பு இந்த பாடத்திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போய் விட்டது.மேலும் நான் வேலை செய்து கொண்டே படிப்பதற்கு எனக்கு போதிய நேரமும் கிடைக்கவில்லை.படிப்பை தொடர போதிய பணமும் என்னிடம் இல்லை.அதிக மனஉளைச்சல் சிற்பத்தை அடைந்த பிறகு நான் skill Lync institute க்கு
என் பிரச்சினைகளை தெரிவித்தேன்.அதற்கு அவர்கள் படிப்பை ரத்து செய்ய முடியாது இஎம்ஐ கட்டி தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள்.eduvanz ல் இருந்து மிரட்டல் விடுக்கிறார்.நான் மீண்டும் மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டேன்.இதற்கு நீங்கள் தான் ஒரு தீர்வு கூற வேண்டும்.
Was this information helpful?
No (0)
Yes (1)
 
1 Comment

Comments

We are sorry to hear about your experience. We want to learn more about what happened and how we can help. One of our team members will reach out to you shortly to discuss and address the issue.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    சென்னை
    India
    File a Complaint