Sky Commodities — sky commodities

Address: Chennai, Tamil Nadu

என் பெயர் ராஜ்குமார் நான் Facebook ல் வரும் commodities trading விளம்பரத்தை பார்த்து SKY COMMODITIES chennai choolaimadu Branch ல் உள்ள வினோத் என்பவர் மூலமாக ரூ10500 முதலீடு செய்தேன். அவர் மூன்று நாட்கள் trading செய்து sir உங்கள் opening balance ரூ 13000 உங்களுக்கு 2500 லாபம் நீங்கள் மேலும் 30000 முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் இரு மடங்கு ஆகிவிடும் என்று கூறினார். நானும் அவர் கூறியதை நம்பி மேலும் ரூ 29500 முதலீடு செய்தேன். அடுத்த இரண்டு நாட்களில் என் பணம் ரூ 40000 ல் ரூ 3000 மட்டுமே இருந்தது என்ன என்று கேட்பதற்கு உங்களுக்கு Nikkel 2 lot position ல் உள்ளது என்று கூறினார். ஆனால் head office ல் விசாரித்தால் உங்கள் பணம் loss ஆகிவிட்டது என்று கூறினார்கள். எப்படி என்றால் நான் விசாரித்துவிட்டு கூப்பிடுகிறேன் என்றார். சிறிது நேரத்தில் sky commodities Choolaimadu Branch Manager Mr.Srijith அவர்கள் என்னிடம் இரண்டு வாரத்தில் உங்கள் பணத்தை தருகிறேன் என்றார் ஆனால் இதுவரை என் பணம் வராததால் இந்த செய்தியை பதிவிடுகிறேன்.எனவே நண்பர்கள் அணைவரும் இந்த SKY COMMODITIES ல் முதலீடு செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பணம் வரவில்லையென்றால் எனது facebook, whatsapp நண்பர்கள் மூலமாகவும் youtube, media மூலமாகவும் அணைவருக்கும் தெரியப்படுத்துவேன். ch3345
Was this information helpful?
No (0)
Yes (0)
Sky Commodities customer support has been notified about the posted complaint.
 
1 Comment

Comments

Hi team,

Customer support is worstvin sky commodities, i called and spoke chennai manager Illamurugu .he is not intrested tobspeak and dont know how to give a solution to customer.Without my permission they are trading and heavy brokerage

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Sky Commodities
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    39%
    Complaints
    26
    Pending
    0
    Resolved
    10
    Sky Commodities Phone
    +91 422 470 0800
    +91 422 438 8684
    Sky Commodities Address
    40-41, First Floor, SNR towers, Vysial Street, Coimbatore, Tamil Nadu, India - 641001
    View all Sky Commodities contact information

    New Member Registration

    The following information is hidden from other customers and is only visible to representatives of the company you are complaining about. This step is optional and can be skipped below.

    New Member Registration

    Already a Consumer Complaints member? Log in now
    •            
      or

    New Member Registration

    A confirmation email was sent to "".
    To confirm your account, please click the link in the message.

    If you don't see the email in your Inbox, please check your Spam box.

    User Login

    Not a member of Consumer Complaints? Register now.
    •            
      or
    Loading, please wait...


    Your password has been sent to the specified email address. Log in

    User Facebook Login

    GDPR