Tamil Nadu State Transport Corporation [TNSTC] — About intimidation of bus
N
nandha1416
from Kannamangalam, Tamil Nadu
Aug 24, 2022
வேலூரில் இருந்து இரும்புலி செல்லும் பேருந்தானது நான் வழியில் எவ்வளவு ஒரமாக சென்றாலும் என்னை இடிப்பது போலவே வருகிறது. மறுபுறம் போக இடம் இருந்தும் இடிப்பது போலவே வருகிறது. இவ்வாறு பல முறை நடந்துள்ளது. மீண்டும் இவ்வாறு நடக்காமல் இருக்க தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இவ்வாறு நடந்தால் என் பொறுமை இழந்து விடுவேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment