Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Mental disturbance to passengers-Reg.
H
Harish Mano
Aug 11, 2022
தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறப்பு பேருந்து, (பேருந்து எண் TN 29 N 2732 )வழக்கமான பாதையில் செல்லவில்லை. பாதை மாற்றம் குறித்து பயணிகளிடம் பேருந்து ஒட்டுனரோ, நடத்துனரோ அறிவிக்கவும் இல்லை. இதனால் சுமார் 2 மணி நேர தாமதம்.மேலும் பேருந்தின் முன்புற விளக்கு பழுது என்று உத்தங்கரை டிப்போவில் சுமார் 1 மணி நேர காத்திருப்பு. இத்தகைய செயல் பயணிகளை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இது பயணிகள் மீதான வன்முறையாகவே கருதுகிறேன்.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (1)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment