Tamil Nadu State Transport Corporation [TNSTC] — The bus is not operated for the time

Address: Pudukkottai bustand.pudukkottai tnstc office
Website: Tnstc

வணக்கம் :
நான் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்வதற்கு. கிட்ட தட்ட 9pm யில் இருந்து 11 pm. தேதி 11.04.2023 அன்று. பொன்னமராவதி செல்வதற்கு காத்திருந்தேன். அன்று எந்த பேருந்துகளும் இரண்டு மணி நேரத்திற்கு வரவில்லை. நாங்கள் அருகில் இருந்த time keeper அவர்களிடம் சென்று விசாரித்தோம். அதற்கு அவர் அனைத்து பேருந்துகளும் திருவிழாவிற்கு சென்று விட்டது. காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார். எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யாமல். அன்றைய தினம் பெரியவர்கள் முதல் கை குழந்தை வைத்திருப்பபவர்கள் வரை மிகவும் அவதி பட்டோம். இதனால் உயர்திரு போக்குவரத்து அலுவலர்கள் அவர்கள் இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி கனிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4200
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information