Address: 636002 | Website: Tasmac.tn.gov.in |
சேலம் GH அருகில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை என் 7227, 7107 ஆகிய இரண்டு கடைகளிலும் சுற்றிலும் இரும்பு கம்பி கேட் வேலி அமைத்து 3 அடி மட்டுமே உள்ள பாரின் நூலை வாயில் மூலமாக உள்ளே சென்று மதுபானம் வாங்கி அங்கேயே குடித்து விட்டு தான் வேளியே செல்ல வேண்டும் என்று கட்டாய படுத்தி ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றனர் மற்றும் தமிழக முதல்வர் அனுமதியுடனும் ஒப்புதலுடனும் மாமுல் கொடுத்துதான் விற்பதாகவும் தரமற்ற பொருட்களை யும் விசதன்மையுள்ள பழைய பொருட்களையும் விற்று அதை அதிக விலைக்கு கட்டாய படுத்தி விற்பனை செய்தும் மற்றும் அரசால் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிக அலவில் விற்பனை செய்தும் 1 ௹பாய் பொருட்களுக்கு 10 ௹பாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் இரவு 10 மணி முதலும் மறுநாள் காலை 11:30 மணி வரையிலும் அரசு விதியை மீறி திருட்டுதனமாக அதிக விலைக்கு மதுபானம் விற்று வருகின்றனர் மற்றும் இந்த டாஸ்மாக் சுற்றிலும் வீடுகளும் அரசு மருத்துவமனை பள்ளிகள் உள்ளதால் குடித்துவிட்டு பெண்களிடம் போதையில் சில்மிசம் செய்து கொண்டு உள்ளதால் இந்த பாரின் உரிமை ரத்து செய்யும் மாறு பணிவுடன் வேண்டுகிறோன். மற்றும் இந்த பாரினுள் தீ பற்றினாலே ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலே வெளியே செல்ல போதுமான வழி இல்லததால் அப்பாவி மக்கள் பலர் உயிர்கள் பலியாகிட நேறிடும் ஆகவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சேலம் கோட்டை N.பாபு
சமூக ஆர்வளர்
Copy To:
[protected]@gmail.com
[protected]@tn.gov.in
[protected]@nic.in
[protected]@tn.gov.in
[protected]@tn.gov.in
[protected]@gmail.com
cop.[protected]@tncctns.gov.in
dc.[protected]@tncctns.gov.in
dc.[protected]@tncctns.gov.in
adc.[protected]@tncctns.gov.in
ac.[protected]@tncctns.gov.in
[protected]@gmail.com
[protected]@gov.in
[protected]@tn.nic.in
Was this information helpful? |
Post your Comment