Nov 6, 2021
Complaint marked as Resolved வணக்கம் நான் இன்று மாலை சுமார் 6:30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஊரில் உள்ள தங்களுடைய கிளைக்கு புதிய புதிய காற்றுப்பதணி வாங்குவதற்காக திசையன்விளை VSR மஹாலில் உள்ள தங்களது கிளைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து தங்களது கிளை நுழைவு வாயிலுக்குள் நுழையும் பொழுது அங்குள்ள நுழைவு வாயிலில் பழைய அட்டை பாக்ஸ்களையும் புதிய குளிர்சா தனப்பெட்டிகளையும் அடுக்கி வைத்துள்ளனர்.. அதை பார்த்ததும் எனக்கு தங்கள் கிளைக்குள் நுழையும் மன நிலையே போய் விட்டது. அதனால் அருகில் உள்ள மற்றொரு கடையில் புதிய காற்றுப் பதனி யை வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்... எனக்கு தங்கள் கிளையை பார்த்தால் மிகவும் கலீஜி யாக தெரிகிறது.. அதனுடைய புகைப்படங்களை அனுப்பி உள்ளேன்.. என்னால் வரவேண்டிய வருமானம் தங்களது கிளை மேலாளர் அவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்மையால் இன்று தங்களுக்கு வருமானம் இல்லாமல் போய் விட்டது.
Vasanth & Co customer support has been notified about the posted complaint.
Post your Comment