[Resolved]  Vasanth & Co — Sales

Address: Kovilpatti

வசந்த் அண்ட் கோ கோவில்பட்டி branch Haier promoter வேலை செய்யும் MATHAN மற்றும் அவருடைய சகோதரர் மோகன் .
இருவரும் சேர்ந்து பணம் தேவைப்படும் மக்களை நமது கடையில் பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்கச் செய்து அந்த பொருட்களை Sub delaer (kovilpatti sivash home appliances) விற்பனை செய்கின்றனர்...இவ்வாறு மோசடி செய்து நிறைய பணம் சம்பாதிக்கின்றனர் இதனால் நமது கடைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது...இந்த ஹையர் ப்ரொமோட்டர் மதன் நமது கடை kovilpatti branch மேனேஜருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்...மேனேஜருக்கு இலவசமாக இரண்டு நேரம் ஜூஸ் மற்றும் டீ வாங்கி கொடுப்பதால் மேனேஜர் அவன் செய்வதை கண்டு கொள்வதில்லை..
Was this information helpful?
No (0)
Yes (0)
Mar 17, 2024
Complaint marked as Resolved 
Vasanth & Co customer support has been notified about the posted complaint.
Verified Support
Feb 15, 2024
Vasanth & Co Customer Care's response
Dear Customer,

Kindly forward your concerns to the mail id: [protected]@vasanthandco.co with contact number. Our customer support team will provide the needful assistance.

Thanks & Regards
Customer care,
Vasanth & Co, Chennai.
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Vasanth & Co
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    45%
    Complaints
    875
    Pending
    0
    Resolved
    389
    Vasanth & Co Phone
    +91 44 4244 4440
    +91 44 4244 4444
    Vasanth & Co Address
    Vasanth & Co, 14 Railway Border, 1st Street, Kaveri Nagar, Saidapet, Chennai, Tamil Nadu, India - 600015
    View all Vasanth & Co contact information