நான் நேற்று சோழிங்கநல்லூர் பிரான்சில் ஒரு எல்ஜி சவுண்ட் சிஸ்டம் வாங்கினேன் அவர்கள் அந்தப் பொருளை இன்று வீட்டிற்கு அளிப்பதாக கூறினார்கள் நான் காலையில் இருந்து மாலை 8 மணி வரை காத்திருந்தேன் பொருள் வரவில்லை இந்த அழைப்பிதழும் இல்லை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் 2 மணிக்கு வரும் நாலு மணிக்கு வரும் ஏழு மணிக்கு வரும் என்றார்கள் ஆனால் 8 மணி வரை வரவில்லை எனக்கு பொருளைப் பற்றி கவலையில்லை ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நிறுவனத்திற்கு தேவையற்றதாக பொறுப்பற்ற செயல் நிர்வாக சீர்கேடாக கருதப்படும் தயவுசெய்து சோளிங்கநல்லூர் பிரான்ச் நிர்வாக சீர்கேடு மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை என்றால் பணத்திற்கு மோசமாகும் மதிப்பிற்குரிய வசந்தகுமார் அவர்கள் என்னுடைய எம்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
Was this information helpful?
No (0)
Yes (0)
Nov 9, 2019
Complaint marked as Resolved
Vasanth & Co customer support has been notified about the posted complaint.
Verified Support
Oct 09, 2019
Vasanth & Co Customer Care's response Dear Sir,
Requesting you to forward your concern to Vasanth and Co's official mail ID "[protected]@vasanthandco.co" with relevant information.
Hi. I was told AC will be delivered next day and paid full cash. It's been 4 days AC not delivered. And poor response from call centre or branch.
They don't have stock in warehouse but they dint order from LG as well . Very poor service .
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
They don't have stock in warehouse but they dint order from LG as well . Very poor service .