[Resolved]  Vasanth & Co — poor communication

நாங்கள் 1.11.2018 அன்று t. Nagar south usman road -இல் உள்ள தங்களது கடையில் whirlpool washing machine 8kg, whirlpool fridge 460lr, preethi zodiac mixer, preethi glass stove, premier grinder, fridge stand, washing machine stand என இவைகளை அனைத்தையும் 93000 ரூபாய்க்கு வாங்கினோம்.

பல கடைகளை பார்த்து தேர்வு செய்யலாம் என்ற எண்ணத்தில் முதலில் சென்றாலும் எல்லாம் ஒரே இடத்தில் இருந்ததாலும் தங்களின் கடை விளம்பரங்கள் தொடர்ந்து தீபாவளி சலுகைகளுடன் வந்து கொண்டிருந்ததாலும் எங்களின் முடிவை மாற்றிக் கொண்டே வாங்கினோம்.

கடையில் இருப்பவர்கள் preethi glass stove -க்கு idly பாத்திரம் free என்றார்கள். Preethi blue leaf mixer -க்கு இலவசம் ஒன்றும் கிடையாது என்றார்கள். இலவசத்தோடு உண்டா என்றதற்கு preethi zodiac காட்டினார்கள். நாங்கள் பார்க்கும்போது அவ்விடத்தில் குக்கர் ஒன்றே இருந்தது.அதனால் நாங்கள் குக்கரே இலவசம் என்று நினைத்து கொண்டோம்.

நாங்கள் பணம் செலுத்தும்போது திரும்ப திரும்ப என்னன்ன இலவசங்கள் பொருட்களை கொடுத்துவிடும் போது தருவீர்கள் என பலமுறை கேட்க ஒருமுறையும் எந்த list -யையும் கொடுக்கவில்லை. திரும்ப திரும்ப கேட்க எந்த பதிலும் எங்களுக்கு சொல்லவில்லை.

முடிவாக நாங்கள் இவ்வளவு அதிகமான தொகைக்கு வாங்கியிருக்கிறோமே? இலவசம் ஒன்றும் கிடையாதா? என கேட்க premier tawa water bottle – 2 ordinary tiffen box – 1 இவைகள் மட்டுமே கொடுத்தனர்.

நாங்கள் மறுநாள் preethi zodiac -க்கு தரும் இலவச குக்கர் எத்தனை லிட்டர் எனக் கேட்க நாங்கள் இந்த மிக்ஸர்க்கு இலவசம் உண்டு என்று சொல்லவே இல்லை. இலவசமே இதற்கு கிடையாது. உங்களுக்கு நாங்கள் தர வேண்டியது இட்லி குக்கர் மட்டும் தான் என்று சாதித்துவிட்டனர்.

சில மணி நேரம் கழித்து இன்னொரு விளம்பரத்தின் மூலமாகத் தான் நாங்கள் preethi zodiac மிக்ஸர்க்கு milton casserole இலவசம் என்றும் ஏற்கனவே தருவதாக சொல்லியுள்ள இட்லி குக்கரும் கூட இவர்கள் தருவது இல்லை என்றும் அறிந்துகொண்டோம். நாங்கள் preethi zodiac மிக்ஸர் -யை வேண்டாம் என்றும் அதற்கான பணத்தை திருப்பித் தந்துவிடும் படியும் அலைபேசியில் கேட்க முதலில் யோசித்தவர்கள் சில மணிநேரம் கழித்து அழைத்து நாங்கள் மறந்துவிட்டோம் அதையும் தந்து விடுகிறோம் என்றனர்.

இன்னும் தங்களின் கடையில் அநேக சலுகைகளுடனேயே விளம்பரங்கள் வந்து கொண்டுள்ளன. 93000 ரூபாய்க்கு வாங்கிய எங்களுக்கு உண்மையில் நீங்கள் கொடுத்தது 100 ரூபாய்க்கு கூட வராது. நல்ல வேளை.ac -யும் வாங்கலாம் என முடிவெடுத்த நாங்கள் கடைசி நேரத்தில் அதனை செய்யவில்லை.

இன்று 8.11.2018 எங்களுக்கு நாங்கள் வாங்கிய பொருட்கள் வரவேண்டும். அதனாலேயே இதனை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். தாங்கள் விரும்பினால் அனைத்து ஆதாரங்களுடனும் உங்களை சந்திக்கவும் ஆயத்தமாய் உள்ளோம்.

உங்களைத் தவிர எல்லா இடங்களிலும் பல இலவசங்கள் அவர்களாகவே தனிப்பட்ட விதங்களில் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து எங்களுடைய முட்டாள் தனத்தை நினைத்து வருந்தவே செய்கிறோம். நன்றி.
Was this information helpful?
No (0)
Yes (0)
Dec 13, 2018
Complaint marked as Resolved 
Vasanth & Co customer support has been notified about the posted complaint.
Verified Support
Nov 12, 2018
Vasanth & Co Customer Care's response
Dear Sir, We are unable to understand your concern completely. Kindly forward your complaint to "[protected]@vasanthandco.co" or let us have your contact number and bill number of purchase.
 
Add a Comment

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Vasanth & Co
    customer care contacts
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    45%
    Complaints
    877
    Pending
    0
    Resolved
    389
    Vasanth & Co Phone
    +91 44 4244 4440
    +91 44 4244 4444
    Vasanth & Co Address
    Vasanth & Co, 14 Railway Border, 1st Street, Kaveri Nagar, Saidapet, Chennai, Tamil Nadu, India - 600015
    View all Vasanth & Co contact information

    New Member Registration

    The following information is hidden from other customers and is only visible to representatives of the company you are complaining about. This step is optional and can be skipped below.

    New Member Registration

    Already a Consumer Complaints member? Log in now
    •            
      or

    New Member Registration

    A confirmation email was sent to "".
    To confirm your account, please click the link in the message.

    If you don't see the email in your Inbox, please check your Spam box.

    User Login

    Not a member of Consumer Complaints? Register now.
    •            
      or
    Loading, please wait...


    Your password has been sent to the specified email address. Log in

    User Facebook Login

    GDPR