என் பெயர் ஜோதி. நான் விருத்தாசலம் வசந்த் அண்ட் கோ கிளையில் 500 ருபாய் முன் பணம் கொடுத்து ac புக் செய்து இருந்தேன்...
நான் ac எடுப்பதாக சொல்லி இருந்த நாட்களில் எதிர்பாராத விதமாக என் மாமனார் இறந்து விட்டார்... என சில மாதங்களுக்கு ac எடுக்க முடியாத சூழ்நிலை
வசந்த் அண்ட் கோ அலுவலகத்தில் இருந்து போன் செய்து கேட்டபோது என் நிலையை நான் தெளிவாக சொன்னேன்...
பணத்தை இப்பொது செலுத்திவிடுங்கள் ac பிறகு எடுத்து கொள்ளலாம் என்று சொன்னார்கள் நான் சரி என்று சொன்னேன்...
சொன்ன நேரத்தில் என்னால் பணம் அனுப்ப முடியாத சூழ்நிலை...
விருத்தாசலம் கிளை வசந்த் அண்ட் கோ ஆண் ஊழியர் ஒருவர் இரவு 11 மணியளவில் போன் செய்து என்னிடம் பணம் கேட்கிறார்...
நான் ac முன் பதிவு மட்டும் தான் செய்தேன் ac எடுக்கவே இல்லை...
Ac எடுக்காமலே முதல் மாத emi உம கட்டி உள்ளேன்...
என்னவோ நான் கடன் வாங்கி இருப்பவள் போல் என்னை நடத்துவது சரியா ?
ஒரு பெண் வாடிக்கையாளருக்கு இரவு 11 மணிக்கு தான் போன் செய்து பணம் கேட்பார்களா ?
இரவு 11 மணிக்கு போன் வந்ததால் எனக்கும் என் கணவருக்கும் இடையே பெரும் பிரச்னை உருவாகி விட்டது...
இதற்கு என்ன பதில் ? Was this information helpful? |