நான் நியாமத் துல்லா யூசுப் ஆரணி. நாங்கள் வசந்த் & கோ ஆரணி கிளைக்கு Preethi Stove வாங்கினோம் (09.12.2020) வாங்கி 1 மணி நேரத்தில் பழுதுதாகிவிட்டது. அதை மாற்றி தர கூறினோம் இதுவரை மாற்றி தரவில்லை 20 நாள் ஆகி விட்டது...அதை கேட்டதற்க்கு உங்கள் ( வசந்த் & கோ ) ஊழியர் சத்தம் இட்டு எங்களை மரியாதை குறைவாக பேசினார்..
அவர்
பெயர்:வீரபாகு வசந்த&கோ ஆரணி கிளை
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Vasanth & Co customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment